''ராமதாஸ் மோசடிப் பேர்வழி என்பதை பெஸ்ட்ராமசாமி உணர்ந்துள்ளார்''
பகிரங்கமாகப் பேட்டியும் அளித்துள்ளது மகிழ்ச்சி''பி.ஆர் தாமோதரன் வெளியிடும் செய்தி
கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் அய்யா பெஸ்ட் ராமசாமி அவர்கள் கொங்கு நாட்டில் மதிப்புக்குரிய தலைவர்.அவரது ஜூனியர் விகடன் பேட்டியில் ராமதாசின் மோசடி அரசியல் குறித்து வெளிப்படையாக தேர்தல் வந்தால் ராமதாசு மாறிவிடுவார் என்றும்,அவரது அனைத்து சமுதாயத் தலைமையை ஏற்க முடியாது என்றும்,முன்பே சமூக நீதிப் பேரவையை தொடக்கி அதை நம்பி வந்தவர்களை தனித்து தவிக்க விட்டு மோசடி செய்ததையும் அய்யா பெஸ்ட் ராமசாமி அவர்கள் உண்மையை சொல்லியுள்ளார்.
தி.மு.க அரசை மிகக் கடுமையாக விமர்சித்து ஜீரோ மார்க் அளித்து விட்டு,கருணாநிதியை நம்பினால் கோவணமும் மிஞ்சாது என்று கடுமையாகப் பேசியவர் ராமதாசு.
அதை உண்மை என நம்பியவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அதே கருணாநிதியிடம் 31 சீட் வாங்கிக் கொண்டு அய்யா கலைஞரை 6 ஆவது முறையாக மீண்டும் அரியணையில் அமர்த்துவோம் என்று
முழங்கி மானம்,வெக்கம்,ரோசம் எல்லாவற்றையும் அடகு வைத்தவர்
இந்த ராமதாசு என்பதே அவரது வரலாற்றை திரும்பிப் பார்த்தால் காறித் துப்புவார்கள்.
மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டில் முடிந்தால் கைது செய்,நாங்கள் ராணுவத்தையே கண்டவர்கள் என்ற வீர வசனம் பேசி விட்டு திருச்சியில் சிறை வைத்தவுடன் அழுது புலம்பி விட்டால் போதும் என்று ஓடி வந்தவர் இந்த ராமதாசு.
ராமதாசுக்கு ஜால்ராப் போடும் லெட்டெர் பேடு அமைப்புகள் சில இன்றைய முதல்வர் அம்மாவின் அதிரடி கண்டு இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கி இருப்பதைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது.
ராமதாசு எப்போதுமே நல்ல வியாபாரி,அவர் ஒரு கணக்குப் போட்டே எதையும் செய்வார்.அவரோடு இருந்தால் டி.வி களிலும்,பத்திரிக்கை களிலும் முகம் தெரியும் என்று சிலர் அவருக்கு ஜால்ராப் போடுகிறார்கள்.
அய்யா பெஸ்ட் ராமசாமி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு விளம்பரப் பிரியரும் ராமதாசை மருத்துவர் அய்யா என்று போற்றி பாராட்டி உசுப்பேத்தி தனக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.
அய்யா பெஸ்ட் ராமசாமி அவர்கள் ராமதாசை நம்பாமல் பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டணி என்று அறிவித்து,அவரது தலைமையில் சமுதாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள்.
ஆனால் மோசடிப் பேர்வழி ராமதாசு நடத்தும் தொடர் நாடகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமானது.அம்பேத்கருக்கு சிலை வைத்ததும் அவரே,திருமாவளவனை வளர்த்து விட்டு தன் தம்பி என்றதும் அவரே,தேவர் சமுதாயத்திற்கு எதிராக ஜான்பாண்டியன் உட்பட பள்ளர் சமுதாயத்தை மொத விட்டதும் அவரே.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப் பட்டது போல அனைத்து சமுதாய மக்களுக்கு ராமதாசு கவலைப் படுகிறார்.
ராமதாசும்,காடுவெட்டி குருவும்,போட்டி போட்டு இன்றைய அரசைக் குறை சொல்லி பேசினார்கள்.சிறையில் வைத்த பிறகு வெக்கமே இல்லாமல் விடுதலை செய் என்று எல்லாக் கட்சிகளுக்கும் கெஞ்சி கடிதம் எழுதுகிறார்கள்.
இந்த நிலையில் கொ.மு.க.தலைவர் பெஸ்ட் அய்யா தெளிவாக ராமதாசை நம்ப முடியாது என்று கூறி இருப்பதே ராமதாசின் நடத்தைக்கு நற்சான்று.அய்யா பெஸ்ட் உங்களின் பெயரை சொல்லி உங்கள் கட்சிப் பெயரை சொல்லி ஒரு நபர் பிழைப்பு நடத்துகிறார்,அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.ராமதாசு தனது பிழைப்புக்கு என்ன வேண்டுமானாலும் செய்வதைப் போல உங்களின் பெயரை சொல்லிக் கொண்டு இருக்கும் நபரும் விளம்பரதிற்க்காக என்ன வேண்டுமானால் செய்வார் .சாதிப் பாசமெல்லாம் இல்லை.எல்லாம் விளம்பரப் பாசம்.
அய்யா பெஸ்ட் அவர்களின் தலைமையில் அனைத்து சமுதாய இயக்கத்தில் நாங்களும் அணிவகுப்போம்.அனைத்து சமுதாயமும் பெஸ்ட் அய்யா போன்றோரை ஆதரிப்போம்.மோசடிப் பேர்வழியை ஒடுக்குவோம்.வரும் பாராளுமன்றத் தேர்தலில் ராமதாசு டெப்பாசிட் வாங்கினாலே சாதனை.2014 இல் ஜீரோ கிடைக்கும்,2016 இல் பாவம் அவர் என்ன ஆவார் என்பது அவருக்கே தெரியும்.ராமதாசை நம்பி
நாட்டையா?காட்டையே கொடுக்க முடியாது.
மோசடிப் பேர்வழி ராமதாசு வன்னியர் பெயரைச் சொல்லி
அவர்களை ஏமாற்றலாம்.தமிழ் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.எனவே பெஸ்ட் அய்யா அவர்களின் கருத்துக்கு நன்றியும் பாராட்டும் கூறி அவரது தலைமையில் எல்லா சமூகமும் ஒன்று சேருவோம் வாரீர் என அழைக்கிறேன்.
அன்புடன்
பி.ஆர்.தாமோதரன் யாதவ்
join;www.tamilnadusamajwadiparty.in

No comments:
Post a Comment