Thursday, July 10, 2014

எனதருமை யாதவ சொந்தங்களே , நம் சமுதாயத்தின் மீதும் , சமுதாய வளர்சியின் மீதும் , அதிக பற்றும் அக்கறையும் கொண்டவன் என்ற முறயில் , சில தகவல்களை அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தற்செயலாக ஓர் பதாகை (banner ) பார்க்க நேர்ந்ததது , அதை பார்த்ததும் மிகவும் வருத்தமும் , வேதனையும் , கொண்டேன்.

செய்தி இதுதான் , தமிழ்நாடு யாதவ் மகாசபை சார்பாக நாளை 11-07-2014 அன்று சென்னை எக்மோரில் உள்ள அழகுமுத்துக் கோனுக்கு குருபூஜை செய்ய உள்ளதாகவும் அந்த விழாவில் சமூக ஜனநாயக கூட்டணியின் தலைவர் ராமதாஸ் அவர்கள் தலைமை தாங்க உள்ளதாகவும் , பிற சாதி கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
யாதவ சொந்தங்களே சிந்தியுங்கள் , உங்களில் எதனை பேருக்கு சமூக ஜனநாயக கூட்டணி பற்றி தெரியும் என்று எனக்கு தெரியாது , தெரிந்தவர்களுக்கு அக்கூட்டணியின் லட்சணம் யாது ? கடந்த தேர்தலில் அவர்கள் கட்டிய பம்மாத்து வேலைகள் என்ன ? அக்கூட்டணிக்கு சென்ற சாதி கட்சிகளின் நிலை என்ன ? கடைசியல் பயன் பெற்றது யார் ? ஏமாந்து நடுத் தெருவில் நின்றது யார் என் யோசித்தால் தெரியும் , இந்த கூட்டணி இனியும் தேவையா ? அக்கூட்டணியில் யாதவ கட்சிகள் இருக்க வேண்டுமா என யோசியுங்கள் யாதவ சொந்தங்களே !

எதற்காக இந்நிகழ்ச்சிக்கு ராமதாசை அழைக்க வேண்டும் ?

ஏற்க்கனவே இடஒதுக்கீடு போராட்டத்தில் நம்மை பயன்படுத்திக் கொண்டு , அவர்கள் மட்டுமே MBC பெற்றுக்கொண்டனர் . பிறகு 2014 நாடாளும் மன்ற தேர்தலுக்காக சமூக ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அனைத்து சாதி கட்சிகளையும் அதில் இணைத்து தம்மை தானே தலைவர் என அறிவித்துக் கொண்டார் , கடைசியில் நிகழ்ந்தது என்ன ? கூட்டணியின் தலைமைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டாரா ? நம்பி வந்த கட்சிகளையெல்லாம் நடுத் தெருவில் நிறுத்தி விட்டு , தான் மட்டும் சென்று பா ஜ க வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் . ராமதாசின் தந்திரத்தை பாருங்கள் , இனி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முழங்கினர் , பின்னர் ஓர் அமைப்பை ஏற்ப்படுத்தி சாதி கட்சிகள் எல்லாம் தன் பின்னால் இருப்பதாக கட்டிக்கொண்டு பா ஜ கவில் தொகுதி பங்கீடு பேரத்தை நடத்தினர். இப்படி தனது ஒவ்வொரு செயலிலும் பிற சாதி கட்சிகளை பயன்படுத்தி அவர் மட்டுமே ஆதாயம் தேடுவாரே தவிர , அவரால் எந்த சாதி கட்சிக்காவது சிறு நன்மையாவது இதுவரை நிகழ்ந்ததுண்டா ? இப்படி பட்ட சுயனலவாதியை எதற்காக மாவீரன் அழகுமுத்து கோனின் குருபூஜைக்கு அழைக்க வேண்டும் ? சிதியுங்கள் !

எம் வி சேகர் அவர்கள் தனது கட்சி துவக்க விழாவிற்கு ராமதாசை அழைத்தார் , பின்னர் ஆரனை தொகுதியில் நமது சமூக வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் இருந்தார் , அவருக்கு ஆதரவாக திரு சேகர் அவர்கள் பிரச்சாரம் செய்யாமல் , ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு அதரவாக பிரச்சாரம் செய்தார் . இன்று வரை எதற்கும் ராமதாசையே முன்னிலையாகவும் , சமூக ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியை தானாகவே இணைத்துக் கொண்டு செயல்படுகிறார். இவரின் செயல்பாடு ஏற்புடையதா ? ஆரணி மட்டுமல்ல இனிவரும் காலங்களில் கூட தமிழகம் முழுவதும் ராமதாசோடு சேர்ந்து கொண்டு யாதவ சாதி கட்சி என்ற போர்வையில் யாதவர்களுக்கு எதிராகவும் , வன்னியர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய தயங்க மாட்டார் எம் வி சேகர் அவர்கள் என்பதை அவர் பின்னால் செல்லும் யாதவ உணர்வாளர்கள் உணர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
திரு தேவநாதன் அவர்களும் அப்படித்தான் சமீப காலமாக ராமதாசையே எதற்க்கெடுத்தாலும் அழைத்துக் கொண்டு வருவது அவரையே முன்னிலைபடுத்டுவதுமாக உள்ளார் . எதற்காக இது போன்ற செயல்கள் ? ராமதாசை நம்பியா நமது சமுதாயம் உள்ளது ? ராமதாசின் வருகையால் யாதவர்களின் நிலை மேலும் கீழ்நோக்கி செல்லுமே தவிர , உயர்வடையாது என்பது யாதவ மக்களும் தலைவர்களும் உணர வேண்டும்.

நான் நம் யாதவ மக்களுக்காக களத்தில் இறங்கி போரடிக்கொண்டிருப்பவன் என்றவன் என்ற முறையிலும் , எனது கவனத்திற்கு வரும் யாதவர்களின் அணைத்து சுக துக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவன் என்ற முறையிலும் கூறுகிறேன் , இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வன்னியர்கள் நமது யாதவ மக்களை மிரட்டுவதும் , கொல்லுவதும், வீடுகளை எரிப்பதுமென பல அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இவைகளை நன்கு அறிந்தவர் தான் ராமதாசும் , தேவநாதனும் , இதுவரை அது போன்ற செயல்கள் நடந்ததற்கு கண்டனமோ , நேரில் சென்று ஆறுதலோ கூறியது கிடையாது. இவற்றையெல்லாம் எதிர்த்து கேட்டு போராடிவரும் நான் இன்றுவரை மக்களின் துயரை போக்க என்ன முடிந்த உதவிகளை இரவு பகல் பாராமல் செய்து வருகிறேன்.

எனது ஆதங்கம் எல்லாம் , இத்தனை காலம் வரை நம் போன்ற சமூக மக்களை பகடை காயாக பயன்படுத்தி , அரசியல் ஆதாயம் தேடும் ராமதாசை ஏன் முன்னிலை படுத்த வேண்டும் . அவரை வைத்து பெயர் புகழ் பெரும் நிலையிலா நமது சமுதாயம் உள்ளது ? அவரால் ஏற்க்கனவே பட்ட அவமானங்களும் நட்டங்களும் போதாதா ? பா ஜ க , தேமுதிக , ம தி மு க , காங்கிரஸ் , அதிமுக , திமுக என பல கட்சி தலைமைகள் இருக்க ஏன் ராமதாசை அழைத்து வர வேண்டும் ? மீண்டும் சமூக ஜனநாயக கூட்டணியை உயிர்பிக்க திட்டமா ? ஏற்க்கனவே அவரை நம்பி சென்று மோசமடைந்தது போதாதா ?

நான் கேட்டபது ஒன்றுதான் , நமது சமுதாய மக்களின் நல்லதில் பங்கேற்கின்றோமோ இல்லையோ , நிச்சயமாக துக்கத்திலும் , ஆபத்திலும் உதவ வேண்டும் . அதுவே எனது கோரிக்கை . எங்கு யாதவனுக்கு பிரச்னை என்றாலும் , நமது கவனத்திற்கு வந்ததும் அங்கு சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் , ஆறுதல் கூற வேண்டும் , கிராமங்களின் யாதவ அமைப்புகளையும் கட்சிகளையும் பளுபடுத்த வேண்டும் . அதற்க்கான செயல்களில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே.
தலைவர்களால் சமுதாயத்தின் மதிப்பும் மரியாதையும் மக்களிடதிதில் பெருக வேண்டுமே தவிர , இன்சொல்லிர்க்கும் , அவமதிப்பிற்கும் , கீழ் நிலைக்கும் ஆளாகக் கூடாது என்பது எனது கருத்து. இனிவரும் காலங்களில் ஆவது யாதவ சமுதாய கட்சி தலைவர்கள் ராமதாசை சார்ந்திராமலும் , முன்னிலைப் படுத்தாமலும் , நமக்கான அடையாளங்களோடும் , கண்ணியத்தோடும் , கடமைகளோடும், கட்டுப்படுகளோடும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

யாதவ சமுதாயத்தையும் அவர்களின் ஏக்கத்தையும் தாகத்தையும் புரிந்து கொள்ளாமல் , தனது பேருக்கும் புகழுக்கும் , வியாபாரத்திற்கும் சமுதாயத்தை பயன்படுத்தும் தலைவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் திருடர்களுக்கு துணை சென்ற கதையாகிவிடும். ஏன் உயிருக்கு ஒப்பான யாதவ இளைஞ்சர்களே , சிந்தியுங்கள் செயல்படுங்கள் . உங்களோடு என்றும் நானிருப்பேன் , நம் சமுதாய அவலங்களி அவ்வப்போது சுட்டிக் காட்டுவேன்... புரிந்து செயல்படுவதும் நாம சமுதாயத்தை உயர்வான நிலைக்கு கொண்டு செல்வதும் நம் அனைவரின் கடமை ஆகும்..... வாழ்க யாதவ் சமுதாயம் ! வளர்க யாதவர் புகழ் ! இப்படிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.எல்லா வேறுபாடுகளையும் தவிர்த்து ஒன்றிணைவோம்.
அன்புடன் B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty

Photo: எனதருமை யாதவ சொந்தங்களே , நம் சமுதாயத்தின் மீதும் , சமுதாய வளர்சியின் மீதும் , அதிக பற்றும் அக்கறையும் கொண்டவன் என்ற முறயில் , சில தகவல்களை அவ்வப்போது உங்களிடம் பகிர்ந்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தற்செயலாக ஓர் பதாகை (banner ) பார்க்க நேர்ந்ததது , அதை பார்த்ததும் மிகவும் வருத்தமும் , வேதனையும் , கொண்டேன். 

No comments:

Post a Comment