'' வன்னியர் ராமதாஸ் தான் யாதவர் சமுதாயத்தின் முதல் எதிரி''
எனவே வன்னியர் மாநாட்டுக்கு எங்கள் இளைய தலைவர் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவை
வர விடமாட்டோம்''.
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு
இந்தியாவின் இரும்பு மனிதர் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் தலைமையிலான
சமாஜ்வாதி கட்சி ஒன்றுதான் இந்தியாவிலுள்ள தலித் அல்லாத எல்லாச் சமுதாயத்தின் பாதுகாவலனாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பெரும்பிரச்னை பி.சி.ஆர் சட்டம்,வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்,மற்றும்
பாராளுமன்ற,சட்டமன்ற,தனித் தொகுதி முறை உள்ளிட்டவைகள் பிரதானமாக உள்ளது.
அதோடு வேலைவாய்ப்பில் முன்னுரிமை யோடு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு பெறவும் மாயாவதி போன்ற தலித் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.
ஆனால் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் மட்டும் தனி நபராக இருந்து அதை முறியடித்து பிற்பட்ட சமூகத்தின் ஒரே நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
எனவே 2014 இல் இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று தேசிய அளவில்
எல்லா சமுதாயங்களும் விரும்புகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 26 கோடிக்கு மேல் உள்ளது.80 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட 400 சட்டமன்ற உறுப்பினரைக் கொண்ட பெரும் மாநிலத்தின் முதல்வராக எங்கள் இளைய தளபதி
அகிலேஷ்ஜி அவர்கள் விளங்குகிறார்.இன்னும் 10ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வலிமை பெற்று சமாஜ் வாடி கட்சி மிகப் பெரும் தேசியக் கட்சி யாக உருவெடுக்கும் என்பது உறுதி.
தமிழ் நாட்டில் இரண்டுகோடி யாதவர் சமுதாய மக்கள் வாழ்ந்தாலும்,அரசியல் அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறோம் என்பது பற்றிய மனக்குறை உண்டு.அதைப் போக்கும் வகையில்
மாண்புமிகு.நேதாஜி முலாயம் ஜி அவர்கள் ஈழத்தமிழர் உட்பட தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து மிகுந்த அக்கறை கொண்டு வருகிறார்.
தமிழ் நாட்டில் மேற்கு மண்டலத்தில் மிகப் பெரும் சமுதாயமான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாய மக்கள் பண்பாடு,கலாச்சாரம்,பாரம்பரியம் ,நாகரீகச் சிறப்புக் கொண்ட
வணக்கத்திற்குரிய மக்கள்.
அந்தச் சமுதாயத்தினர் கலப்புத் திருமணம்,வன்கொடுமை தடுப்பு மற்றும் பி.சி.ஆர் சட்டங்களால் பாதிப்பு அடைவதன் விளைவாக இன்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
சமீபத்தில் தர்மபுரியில் நிகழ்ந்த கலப்புத் திருமணத்தால் ஏற்பட்ட சம்பவத்தை யொட்டி தலித் அல்லாத சமுதாயத்தை பாதுகாக்க எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் போராடி வருவதால் எங்களது யாதவர் சமுதாயத்தின் முதல் எதிரியாக தலித்களை விட வன்னியர்கள் இருந்தும் சமாஜ்வாதி கட்சி தலித் அல்லாதோர் பாதுகாப்புப் பேரவையில் பங்கு கொண்டது.பொங்கலூர் மணிகண்டன் தலைமையிலான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தான் சமாஜ்வாதி தேசியத் தலைவர் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்களின்மீது நம்பிக்கை கொண்டுதலித் அல்லாத சமுதாய மக்களின் பாதுகாப்புக் காக அவரை தமிழகத்திற்கு அழைத்து வருவோம் என்று முதன் முதலில் அறிவித்தது.
அதோடு தமிழகத்தில் தலித் அல்லாத சமுதாயங்களின் பிரச்சனைகளை தேசிய அளவில் கொண்டு சென்று தலித் சட்டங்களில் இருந்து பெரும்பான்மைச் சமுதாய மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் அந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்களை அழைத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தவும் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் முடிவு செய்தது யாதவர் சமுதாய மக்களிடம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த மாதம் நேதாஜி முலாயம் சிங் யாதவ் மற்றும் உ.பி.முதல்வர் மாண்புமிகு.அகிலேஷ் யாதவ் ஆகியோர்களை லக்னோ வில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் சந்தித்து தமிழ் நாட்டில் கொங்கு சமுதாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.சமாஜ்வாதி தேசியத் தலைவர் நேதாஜி முலாயம் ஜி அவர்கள் இளைய தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை அனுப்புவதாகவும்,அதற்குரிய ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யுமாறும் தமிழக சமாஜ்வாதி கட்சிக்கும் கட்டளையிட்டார்கள்.முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் தமிழகத்தில் மே 26 இல் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு மாநாட்டுக்கு வருகை தர உள்ள நிலையில்
பா.ம.க.தலைவர் ராமதாஸ் கொங்கு இன மாநாட்டை கெடுக்கும் நோக்கில் வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் ''வன்னியர் மாநாட்டில்'' அகிலேஷ் யாதவை கலந்து கொள்ளச் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களை லக்னோ அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
தமிழக சமாஜ்வாதி கட்சியின் எந்த நிர்வாகிக்கும் மதிப்பளிக்காமல் ராமதாஸ், அகிலேஷ் யாதவை வன்னிய மாநாட்டுக்கு அழைத்து வந்து பாராளுமன்றத் தேர்தல் ஆதாயத்திற்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது உறுதி.கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அரசியல் நோக்கமின்றி மாநாட்டுக்கு அழைக்கிறார்.ராமதாஸ் அரசியல் நாடகத்திற்கு அழைக்கிறார்.ராமதாசை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் வியாபாரி.ஜெயலலிதா அம்மையாருடன் கூட்டணி வைப்பது தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம் என்றும்,கருணாநிதி அரசு பூஜ்ஜியம் மதிப்புக் கூட பெறாது என்றும் இரு கட்சிகளையும் தரக்குறைவாகப் பேசி விட்டு அந்த இரண்டு கட்சிகளோடும் அரசியல் பேரம் பேசியே கூட்டணி வைத்து பதவி,பணத்திற்காக வன்னிய அப்பாவி மக்களை அடகுவைத்தவர் என்பதை எல்லோரும் அறிவோம். அரசியல் தரகரான ராமதாஸ்,1991 முதல் பா.ம.க வில் பண்ருட்டி ராமச்சந்திரன்,தீரன், தலித் எழில் மலை, வேல்முருகன் உள்ளிட்ட இன்னும் பல தலைவர்களையும்,சமுதாயத் தலைவர்கள் கோவை செழியன்ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் ,வாழப்பாடி ராமமூர்த்தி,கண்ணப்பன்,டாக்டர் சேதுராமன்,கோபாலகிருஸ்னயாதவ்,உள ்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட சமுதாயத் தலைவர்களுக்கு பட்டை நாமம் போட்டு தேர்தலுக்கு தேர்தல் தாவி தரங்கெட்ட வேலையே செய்தவர் ராமதாஸ்.
பிறகு திருமாவளவனை தோளில் தூக்கி வைத்து துண்டை விரித்து தனது அரசியல் பிச்சைக் காக ஒரே இலையில் சாப்பிட்டு ஒன்றாகவே படுத்து உறங்கிவிட்டு,அண்ணன் தம்பி உறவு கொண்டாடினார்.அப்போது ராமதாசுக்கு தெரியவில்லை பி.சி,ஆர் சட்டமும்,வன் கொடுமைச் சட்டமும்,இப்போது திருமாவளவனை எதிர்த்தால் தான் வன்னிய இளைஞர்களை தன் பக்கம் ஈர்க்கமுடியும் என்று திட்டமிட்டு ஏமாற்றுகிறார்.திருமாவளவனை அருகில் வைத்துக் கொண்டு முன்பு கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவர் ராமதாஸ்.அப்போது சாதி மறுப்பு நாடகம் நடத்தியதால் அந்த வேஷம் அப்போது தேவைப் பட்டது.இப்போது புதிய வேஷம் இதிலும் கலப்புத் திருமணத்தை எதிர்க்கவில்லை ஆனால் நாடகத் திருமணத்தை தான் எதிர்க்கிறோம் என்று புதிய அரசியல் புதிய நம்பிக்கை புதிய பாதையை காட்டுகிறார்.
''கலப்புத் திருமணமே கூடாது,அதை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று பொங்கலூர் மணிகண்டனைப் போல உறுதியாக ராமதாஸ் சொல்லத் தயாரில்லை ஏன்?''வடக்கே வன்னியன்,தெற்கே தேவேந்திரன்'' தேவர் சமுதாயத்தை அவமதித்த ராமதாசை நம்பி இனி எந்தச் சமுதாயமும் அவர் பின்னால் செல்லாது என்பது மட்டும் உறுதி.இப்போது சில மக்கள் தொடர்பில்லாத சில சமுதாயத் தலைவர்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயமும் தன் பின்னால் என்று காட்ட முனைவதோடு எல்லாச் சமுதாயத்தையும் பிளவு படுத்த சிறு சிறு குழுக்களை ஊக்குவிக்கிறார் என்பதும் உண்மை.இந்நிலையில் தரங்கெட்ட வகையில் செயல் படும் ராமதாஸ் தமிழ் நாட்டில் சாதிய அமைப்புகள் எதுவும் தன்னை மீறி ஒன்றுபட்டு வளர்ந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
ராமதாசோடு நெருக்கமாக இருக்கும் பொங்கலூர் மணிகண்டன் நடத்தும் மாநாட்டிற்கு அகிலேஷ் யாதவ் வருவதை தடுக்க சதி செய்யும் ராமதாசை நம்பி சென்றால் என்ன நடக்கும் என்பதை மற்ற சமூகங்களும் உணர்ந்து கொள்வார்கள் என்பது உறுதி.
ராமதாஸ் நல்லவராக இருந்தால் தமிழக சமாஜ்வாதி நிர்வாகிகளிடமும் பொங்கலூர் மணிகண்டன் அவர்களுடனும் பேசி அகிலேஷ் யாதவை வன்னிய மாநாட்டுக்கு அழைப்பது குறித்து பேசி இருக்க வேண்டும்.
பொங்கலூர் மணிகண்டன் கொங்கு மாநாட்டுக்கு அகிலேஷ் யாதவை அழைத்துள்ளார் என்பது தெரிந்தே ராமதாஸ் வன்னியர் அழைப்பது கொங்கு வேளாளர்,யாதவர் சமுதாயங்களை நசுக்க நினைக்கும் செயலாகும்.யாதவர் சமுதாயத்தைப் பொறுத்தவரை தலித்களை விட வன்னியர்கள் தான் முதல் எதிரி என்று சொல்லும் வகையில் தொடர்ந்து அவர்களால் நாங்கள் பாதிக்கப் பட்டே வருகிறோம்.எனவே உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் வன்னிய மாநாட்டில் கலந்து கொள்ள நாங்கள் ஒருபோதும் விட மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாசின் பித்தலாட்ட அரசியலை பற்றி லக்னோ சென்று தேசியத் தலைவர் நேதாஜி முலாயம் மற்றும் முதல்வர் இளைய தலைவர் அகிலேஷ் ஜி ஆகியோரைச் சந்தித்து இந்த மாத இறுதியில் பேச உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநாட்டுக்கு உ.பி.முதல்வர் அகிலேஷ் வந்தே தீருவார் என்ற உறுதியை கொங்கு சமுதாயத்திற்கு அளிக்கிறோம்.கொங்கு சமுதாயத்திற்கு எதிரான ராமதாசின் சதியை முறியடித்து யாதவர் சமுதாயம் எப்போதும் ஒன்றிணைந்து செயல் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .இப்படிக்கு
பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு சமாஜ்வாதிக் கட்சி
join;www.tamilnadusamajwadiparty.in
எனவே வன்னியர் மாநாட்டுக்கு எங்கள் இளைய தலைவர் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவை
வர விடமாட்டோம்''.
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு
இந்தியாவின் இரும்பு மனிதர் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் தலைமையிலான
சமாஜ்வாதி கட்சி ஒன்றுதான் இந்தியாவிலுள்ள தலித் அல்லாத எல்லாச் சமுதாயத்தின் பாதுகாவலனாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பெரும்பிரச்னை பி.சி.ஆர் சட்டம்,வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்,மற்றும்
பாராளுமன்ற,சட்டமன்ற,தனித் தொகுதி முறை உள்ளிட்டவைகள் பிரதானமாக உள்ளது.
அதோடு வேலைவாய்ப்பில் முன்னுரிமை யோடு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு பெறவும் மாயாவதி போன்ற தலித் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.
ஆனால் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் மட்டும் தனி நபராக இருந்து அதை முறியடித்து பிற்பட்ட சமூகத்தின் ஒரே நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
எனவே 2014 இல் இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று தேசிய அளவில்
எல்லா சமுதாயங்களும் விரும்புகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 26 கோடிக்கு மேல் உள்ளது.80 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட 400 சட்டமன்ற உறுப்பினரைக் கொண்ட பெரும் மாநிலத்தின் முதல்வராக எங்கள் இளைய தளபதி
அகிலேஷ்ஜி அவர்கள் விளங்குகிறார்.இன்னும் 10ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வலிமை பெற்று சமாஜ் வாடி கட்சி மிகப் பெரும் தேசியக் கட்சி யாக உருவெடுக்கும் என்பது உறுதி.
தமிழ் நாட்டில் இரண்டுகோடி யாதவர் சமுதாய மக்கள் வாழ்ந்தாலும்,அரசியல் அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறோம் என்பது பற்றிய மனக்குறை உண்டு.அதைப் போக்கும் வகையில்
மாண்புமிகு.நேதாஜி முலாயம் ஜி அவர்கள் ஈழத்தமிழர் உட்பட தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து மிகுந்த அக்கறை கொண்டு வருகிறார்.
தமிழ் நாட்டில் மேற்கு மண்டலத்தில் மிகப் பெரும் சமுதாயமான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாய மக்கள் பண்பாடு,கலாச்சாரம்,பாரம்பரியம்
வணக்கத்திற்குரிய மக்கள்.
அந்தச் சமுதாயத்தினர் கலப்புத் திருமணம்,வன்கொடுமை தடுப்பு மற்றும் பி.சி.ஆர் சட்டங்களால் பாதிப்பு அடைவதன் விளைவாக இன்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
சமீபத்தில் தர்மபுரியில் நிகழ்ந்த கலப்புத் திருமணத்தால் ஏற்பட்ட சம்பவத்தை யொட்டி தலித் அல்லாத சமுதாயத்தை பாதுகாக்க எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் போராடி வருவதால் எங்களது யாதவர் சமுதாயத்தின் முதல் எதிரியாக தலித்களை விட வன்னியர்கள் இருந்தும் சமாஜ்வாதி கட்சி தலித் அல்லாதோர் பாதுகாப்புப் பேரவையில் பங்கு கொண்டது.பொங்கலூர் மணிகண்டன் தலைமையிலான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தான் சமாஜ்வாதி தேசியத் தலைவர் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்களின்மீது நம்பிக்கை கொண்டுதலித் அல்லாத சமுதாய மக்களின் பாதுகாப்புக் காக அவரை தமிழகத்திற்கு அழைத்து வருவோம் என்று முதன் முதலில் அறிவித்தது.
அதோடு தமிழகத்தில் தலித் அல்லாத சமுதாயங்களின் பிரச்சனைகளை தேசிய அளவில் கொண்டு சென்று தலித் சட்டங்களில் இருந்து பெரும்பான்மைச் சமுதாய மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் அந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்களை அழைத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தவும் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் முடிவு செய்தது யாதவர் சமுதாய மக்களிடம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த மாதம் நேதாஜி முலாயம் சிங் யாதவ் மற்றும் உ.பி.முதல்வர் மாண்புமிகு.அகிலேஷ் யாதவ் ஆகியோர்களை லக்னோ வில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் சந்தித்து தமிழ் நாட்டில் கொங்கு சமுதாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.சமாஜ்வாதி தேசியத் தலைவர் நேதாஜி முலாயம் ஜி அவர்கள் இளைய தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை அனுப்புவதாகவும்,அதற்குரிய ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யுமாறும் தமிழக சமாஜ்வாதி கட்சிக்கும் கட்டளையிட்டார்கள்.முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் தமிழகத்தில் மே 26 இல் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு மாநாட்டுக்கு வருகை தர உள்ள நிலையில்
பா.ம.க.தலைவர் ராமதாஸ் கொங்கு இன மாநாட்டை கெடுக்கும் நோக்கில் வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் ''வன்னியர் மாநாட்டில்'' அகிலேஷ் யாதவை கலந்து கொள்ளச் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களை லக்னோ அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
தமிழக சமாஜ்வாதி கட்சியின் எந்த நிர்வாகிக்கும் மதிப்பளிக்காமல் ராமதாஸ், அகிலேஷ் யாதவை வன்னிய மாநாட்டுக்கு அழைத்து வந்து பாராளுமன்றத் தேர்தல் ஆதாயத்திற்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது உறுதி.கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அரசியல் நோக்கமின்றி மாநாட்டுக்கு அழைக்கிறார்.ராமதாஸ் அரசியல் நாடகத்திற்கு அழைக்கிறார்.ராமதாசை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் வியாபாரி.ஜெயலலிதா அம்மையாருடன் கூட்டணி வைப்பது தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம் என்றும்,கருணாநிதி அரசு பூஜ்ஜியம் மதிப்புக் கூட பெறாது என்றும் இரு கட்சிகளையும் தரக்குறைவாகப் பேசி விட்டு அந்த இரண்டு கட்சிகளோடும் அரசியல் பேரம் பேசியே கூட்டணி வைத்து பதவி,பணத்திற்காக வன்னிய அப்பாவி மக்களை அடகுவைத்தவர் என்பதை எல்லோரும் அறிவோம். அரசியல் தரகரான ராமதாஸ்,1991 முதல் பா.ம.க வில் பண்ருட்டி ராமச்சந்திரன்,தீரன், தலித் எழில் மலை, வேல்முருகன் உள்ளிட்ட இன்னும் பல தலைவர்களையும்,சமுதாயத் தலைவர்கள் கோவை செழியன்ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் ,வாழப்பாடி ராமமூர்த்தி,கண்ணப்பன்,டாக்டர் சேதுராமன்,கோபாலகிருஸ்னயாதவ்,உள
பிறகு திருமாவளவனை தோளில் தூக்கி வைத்து துண்டை விரித்து தனது அரசியல் பிச்சைக் காக ஒரே இலையில் சாப்பிட்டு ஒன்றாகவே படுத்து உறங்கிவிட்டு,அண்ணன் தம்பி உறவு கொண்டாடினார்.அப்போது ராமதாசுக்கு தெரியவில்லை பி.சி,ஆர் சட்டமும்,வன் கொடுமைச் சட்டமும்,இப்போது திருமாவளவனை எதிர்த்தால் தான் வன்னிய இளைஞர்களை தன் பக்கம் ஈர்க்கமுடியும் என்று திட்டமிட்டு ஏமாற்றுகிறார்.திருமாவளவனை அருகில் வைத்துக் கொண்டு முன்பு கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவர் ராமதாஸ்.அப்போது சாதி மறுப்பு நாடகம் நடத்தியதால் அந்த வேஷம் அப்போது தேவைப் பட்டது.இப்போது புதிய வேஷம் இதிலும் கலப்புத் திருமணத்தை எதிர்க்கவில்லை ஆனால் நாடகத் திருமணத்தை தான் எதிர்க்கிறோம் என்று புதிய அரசியல் புதிய நம்பிக்கை புதிய பாதையை காட்டுகிறார்.
''கலப்புத் திருமணமே கூடாது,அதை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று பொங்கலூர் மணிகண்டனைப் போல உறுதியாக ராமதாஸ் சொல்லத் தயாரில்லை ஏன்?''வடக்கே வன்னியன்,தெற்கே தேவேந்திரன்'' தேவர் சமுதாயத்தை அவமதித்த ராமதாசை நம்பி இனி எந்தச் சமுதாயமும் அவர் பின்னால் செல்லாது என்பது மட்டும் உறுதி.இப்போது சில மக்கள் தொடர்பில்லாத சில சமுதாயத் தலைவர்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயமும் தன் பின்னால் என்று காட்ட முனைவதோடு எல்லாச் சமுதாயத்தையும் பிளவு படுத்த சிறு சிறு குழுக்களை ஊக்குவிக்கிறார் என்பதும் உண்மை.இந்நிலையில் தரங்கெட்ட வகையில் செயல் படும் ராமதாஸ் தமிழ் நாட்டில் சாதிய அமைப்புகள் எதுவும் தன்னை மீறி ஒன்றுபட்டு வளர்ந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
ராமதாசோடு நெருக்கமாக இருக்கும் பொங்கலூர் மணிகண்டன் நடத்தும் மாநாட்டிற்கு அகிலேஷ் யாதவ் வருவதை தடுக்க சதி செய்யும் ராமதாசை நம்பி சென்றால் என்ன நடக்கும் என்பதை மற்ற சமூகங்களும் உணர்ந்து கொள்வார்கள் என்பது உறுதி.
ராமதாஸ் நல்லவராக இருந்தால் தமிழக சமாஜ்வாதி நிர்வாகிகளிடமும் பொங்கலூர் மணிகண்டன் அவர்களுடனும் பேசி அகிலேஷ் யாதவை வன்னிய மாநாட்டுக்கு அழைப்பது குறித்து பேசி இருக்க வேண்டும்.
பொங்கலூர் மணிகண்டன் கொங்கு மாநாட்டுக்கு அகிலேஷ் யாதவை அழைத்துள்ளார் என்பது தெரிந்தே ராமதாஸ் வன்னியர் அழைப்பது கொங்கு வேளாளர்,யாதவர் சமுதாயங்களை நசுக்க நினைக்கும் செயலாகும்.யாதவர் சமுதாயத்தைப் பொறுத்தவரை தலித்களை விட வன்னியர்கள் தான் முதல் எதிரி என்று சொல்லும் வகையில் தொடர்ந்து அவர்களால் நாங்கள் பாதிக்கப் பட்டே வருகிறோம்.எனவே உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் வன்னிய மாநாட்டில் கலந்து கொள்ள நாங்கள் ஒருபோதும் விட மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாசின் பித்தலாட்ட அரசியலை பற்றி லக்னோ சென்று தேசியத் தலைவர் நேதாஜி முலாயம் மற்றும் முதல்வர் இளைய தலைவர் அகிலேஷ் ஜி ஆகியோரைச் சந்தித்து இந்த மாத இறுதியில் பேச உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநாட்டுக்கு உ.பி.முதல்வர் அகிலேஷ் வந்தே தீருவார் என்ற உறுதியை கொங்கு சமுதாயத்திற்கு அளிக்கிறோம்.கொங்கு சமுதாயத்திற்கு எதிரான ராமதாசின் சதியை முறியடித்து யாதவர் சமுதாயம் எப்போதும் ஒன்றிணைந்து செயல் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .இப்படிக்கு
பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு சமாஜ்வாதிக் கட்சி
join;www.tamilnadusamajwadiparty.in
No comments:
Post a Comment